Monthly Archives: March 2016

தி.மு.க.வுடன் காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை :கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்திக்கிறார்

Friday, March 25th, 2016
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி இன்று (25) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலீடபடவுள்ளது. இதுதொடர்பாக கருணாநிதியை குலாம் நபி ஆசாத் இன்று சந்திக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.... [ மேலும் படிக்க ]

முத­ல­மைச்­சர்­க­ளுக்கு இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை அழைப்பு!

Friday, March 25th, 2016
மாகாண சபை முத­ல­மைச்­சர்­க­ளுக்கு இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை அமைச்­ச­ரவை கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­கான அழைப்பை விடுக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன... [ மேலும் படிக்க ]

 “ரடொவான் கரடிச்சுக்கு 40 ஆண்டுகள் சிறை”

Friday, March 25th, 2016
முன்னாள் போஸ்னிய-செர்ப் இனத் தலைவர் ரடொவான் கரடிச்சை மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் என்று ஐநா மன்றத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது. இக்கற்றத்தக்காக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மின்சாரத்துறையை தனியார் மயமாக்க முயற்சி! தொழிற்சங்கங்கள் குற்றம்!!

Friday, March 25th, 2016
நாட்டின் மின்சாரத்துறையை தனியார் மயப்படுத்தவதற்கு இரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சாரசபையின் வர்த்தக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இருக்கும் நிர்வாகத்தை... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! – மின்சாரசபை

Friday, March 25th, 2016
தற்போது நாட்டில் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளமையினால் குறுகிய நேர மின்சாரத் தடை ஏற்படும் என மின்சார சபை தலைவர் அனுர... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

Friday, March 25th, 2016
இலங்கைக்கு 34 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் கையெழுத்திட்டுள்ளது. கிழக்கு... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்!

Friday, March 25th, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்குதல் இலக்குகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த அமைப்பு இந்த ஆண்டு வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை கொல்லங்கலட்டி ஞான வைரவர் ஆலயத்தில் திருட்டு முயற்சி முறியடிப்பு!

Friday, March 25th, 2016
தெல்லிப்பழை கொல்லங்கலட்டி ஞான வைரவர் ஆலயத்தில் நேற்றுப்  முன்தினம் (23) மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி ஆலயத்திற்கு அண்மையிலுள்ள 50 வயது மதிக்கத்தக்க அடியவரொருவரின் துணிச்சலான... [ மேலும் படிக்க ]

மது போதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு அபராதம் 

Friday, March 25th, 2016
மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரம், வருமான வரிப் பத்திரம் , காப்புறுதிப் பத்திரம் எதுவுமின்றி வாகனம் செலுத்திய குற்றச் சாட்டில் கைதான சாரதிகள் இருவருக்கு 35 ஆயிரம் ரூபா விதித்து... [ மேலும் படிக்க ]

பெல்ஜியத்தின் அணு உலைகளை தாக்க திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள்!

Friday, March 25th, 2016
பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகர விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக அங்குள்ள அணு உலைகளை தகர்த்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருந்ததாக தற்போது... [ மேலும் படிக்க ]