நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது: வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவிப்பு!
Saturday, March 26th, 2016வலி. தெற்கு வணிகர் கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று வெள்ளிக் கிழமை( 25-03-2016) முற்பகல் -10 மணி முதல் வணிகர் கழகத் தலைவர் லயன் சி. ஹரிகரன் தலைமையில் வலி. தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலக... [ மேலும் படிக்க ]

