Monthly Archives: March 2016

அதிகளவான அகதி விண்ணப்பங்களை நிராகரித்தது ஜப்பான்!

Sunday, March 27th, 2016
ஜப்பானில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக கடந்த ஆண்டு மேன்முறையீடு செய்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சீனா – இந்தோனேஷியா பாதுகாப்பு ஒத்திகை!

Sunday, March 27th, 2016
இந்தோனேஷியா நடத்தும் கூட்டு பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதற்காக சீனக் கப்பல்கள் புறப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தென் சீனக் கடலில் சர்சைக்குரிய ஒரு பகுதி குறித்து ஒரு... [ மேலும் படிக்க ]

தி இன்டிபென்டண்ட் நாளிதழ் பதிப்பு நிறுத்தம்!

Sunday, March 27th, 2016
பிரிட்டனில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தி இன்டிபென்டண்ட் நாளிதழ் இன்றுடன் தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக் கொள்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழ், நாளை முதல்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் யாப்பிற்கு 5,000க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவு!

Sunday, March 27th, 2016
நாட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக இதுவரை 5000 க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்களை பதிவு செய்யும் விசேட குழு... [ மேலும் படிக்க ]

துணி துவைப்பதற்கு புதிய தொழில்நுட்பம்

Sunday, March 27th, 2016
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் துணி துவைப்பதில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக ஒரு ஒரு புதிய தொழில்நுட்பத்தை... [ மேலும் படிக்க ]

பறவைகள் மூலமும் மலேரியா பரவ வாய்ப்பு!

Sunday, March 27th, 2016
மலேரியா நோய் நுளம்புகள் மூலம் பரவுகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் அவை பறவைகள் மூலமும் பரவுகிறது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல்... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கத்தின் விளைவால் எவரெஸ்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

Sunday, March 27th, 2016
கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் ஓட்டைகளும், பிளவுகளும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

பூமியில் வேற்றுக் கிரகவாசிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Sunday, March 27th, 2016
வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்று உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் வேற்று வாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று... [ மேலும் படிக்க ]

போராடி தோற்ற நடப்புச் சம்பியன்கள்!

Sunday, March 27th, 2016
டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 10 போட்டியின் குருப் 1இல் இங்கிலாந்து இலங்கை அணிகள் நேற்று டெல்லி பெரோஷ் கோட்லா மைதானத்தில் மோதின. நாணயசுழற்சியில்... [ மேலும் படிக்க ]

ரங்கண ஹேரத் ஓய்வு?

Sunday, March 27th, 2016
டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்ததும் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால்... [ மேலும் படிக்க ]