வடக்கின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது – யாழ். கட்டளை தளபதி
Monday, March 28th, 2016வடபகுதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.
அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கின்... [ மேலும் படிக்க ]

