மக்கள் மத்தியில் நாம்

அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்தரதாசனால் திறந்துவைப்பு!

Thursday, January 16th, 2020
புதிதாக அமைக்கப்பட்ட அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்றையதினம் (15) நடைபெற்றது. குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு வெட்டகளி குளத்தில் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் இன்னொரு திட்டம்!

Saturday, January 11th, 2020
பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 6 இலட்சம் இறால்; குஞ்சுகள் நெடுந்தீவு வெட்டக்களி குளத்தில் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, January 6th, 2020
வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

மாற்றம் வராவிட்டால் தமிழர்களை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது – தோழர் ஸ்டாலின்

Tuesday, December 31st, 2019
. நேற்றைய தினம் வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உருவப்படத்திற்கு சாணத்தைத் தெளித்தும் செருப்பால்... [ மேலும் படிக்க ]

அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Monday, December 23rd, 2019
அமரர் மேரிதிரேசா நிக்கிலஸின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்திய அமரர் மேரிதிரேசா நிக்கிலஸ்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, December 17th, 2019
வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியின்... [ மேலும் படிக்க ]

அரியாலை முள்ளி சிறார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நுளம் வலைகளை வழங்கி வைப்பு!

Thursday, December 12th, 2019
டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள அரியாலை முள்ளி பகுதி சிறார்களுக்கு நுளம் வலைகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வழங்கி வைத்துள்ளது. தற்போது பெய்துவரும் கடும் காரணமாக வெள்ளத்தால்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Wednesday, December 11th, 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உலர் உணவுப் பொருட்கள்  வழங்கி... [ மேலும் படிக்க ]

மின் ஒழுக்கு: குடிசை வீடு முற்றாக அழிவு – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக வீடமைத்து கொடுக்க ஈ.பி.டி.பி. நடவடிக்கை!

Tuesday, December 10th, 2019
மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகிய நிலையில் பரிதவிக்கும் குடும்பத்தினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈ.பிடி.பியின் மாநகர உறுப்பினர் அனுசியா!

Tuesday, December 10th, 2019
யாழ் மாநகரை அச்சுறுத்தும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக யாழ் நகர்... [ மேலும் படிக்க ]