வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி – வடகொரிய ஜனாதிபதி இடையே விரைவில் சந்திப்பு!

Saturday, April 20th, 2019
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் ஆகுpயோர் இந்த மாத இறுதியில் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளனர். க்ரெமிலன் அதிகாரிகள் இதனை... [ மேலும் படிக்க ]

ஹவுஸ் மலையில் பனிச்சரிவு – மூவர் பலி !

Saturday, April 20th, 2019
கனடாவின் ஹவுஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 தொழிற்சார் மலையேறிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மலையில் அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச்... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் வைத்து மாணவி உயிரோடு எரித்து படுகொலை!

Saturday, April 20th, 2019
பங்களாதோஸில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். பங்களாதோஸ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ.... [ மேலும் படிக்க ]

பேருந்து கோர விபத்து : 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

Thursday, April 18th, 2019
போர்த்துக்கல் மடெய்ரா (Madeira) என்ற தீவில், ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Thursday, April 18th, 2019
தாய்வானின் ஹுஅலியன் பிரதேசத்தில் (Taiwan’s Hualien County) சுமார் 6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கத்தால்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி தற்கொலை!

Thursday, April 18th, 2019
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். தன்னைத் தானே சுட்டுக்கொண்டதில் தலையில் குண்டு... [ மேலும் படிக்க ]

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு!

Thursday, April 18th, 2019
நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சர்வதேச விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி!

Wednesday, April 17th, 2019
இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம் கீழ்சபையில் நிறைவேற்றம் பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி, புதிய சட்டமொன்றை ரஷ்ய... [ மேலும் படிக்க ]

விண்வெளி ஆய்வு மையத்துக்கு பயணமாகும் கிறிஸ்டீனா கூக்!

Wednesday, April 17th, 2019
விரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார். அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]

மருந்து ஆலையில் பாரிய தீ விபத்து – சீனாவில் 10 பேர் பலி!

Wednesday, April 17th, 2019
சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆலையின்... [ மேலும் படிக்க ]