தினசரி செய்திகள்

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Thursday, September 19th, 2019
2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 2020 மே மாதம் 31ஆம் திகதி வரையில டீசல் மற்றும் ஜெட் ஏ-1 ஐ இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

திருமலை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு – ஜனாதிபதி சிறப்புப் பரிசு!

Thursday, September 19th, 2019
இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார். ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் முறைகேடு – நோயாளர்கள் விசனம்!

Thursday, September 19th, 2019
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளா்களுக்கு வழங்கப்படும் பால் தரமற்றதாகவும் அதில் கூடுதலான அளவு தண்ணீரே இருப்பதாகவும் நோயாளா்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். புற்றுநோய்... [ மேலும் படிக்க ]

மழையுடனான நிலைமை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

Thursday, September 19th, 2019
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Thursday, September 19th, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

சவுதி – இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, September 19th, 2019
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்காக 50 மில்லியன் அமெரிக்க டொடலர்களை வழங்குகின்றது சவூதி அரசாங்கம். அதற்கான ஒப்பந்தம் இன்றைய தினம் நிதி அமைச்சில்... [ மேலும் படிக்க ]

மோட்டர் சைக்கிள் சாரதிக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Wednesday, September 18th, 2019
பலங்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற நபருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதி பத்திரம், வரி செலுத்திய சான்றிதழ் மற்றும் வாகன அனுமதி... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்பரவும் அபாயம்: பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, September 18th, 2019
இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் படி 45 ஆயிரம் பேர் வரை... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் – தினேஷ் குணவர்தன!

Wednesday, September 18th, 2019
நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வையும் வழங்க முடியாத ஐக்கிய தேசியக் கடசியின் ஆட்சியை அகற்ற மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 146 அகதிகள் நாடு திரும்ப விருப்பம்!

Wednesday, September 18th, 2019
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை... [ மேலும் படிக்க ]