குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றுமுதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானம்!
Monday, March 11th, 2024
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்
தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார்
தீர்மானித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

