Monthly Archives: March 2024

வழங்கப்படும் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
நான் என்றும் சுயநலத்துக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. அதுமட்டுமல்லாது அவ்வாறான நிலையிலிருந்து மக்கள் பணிகளை செய்வதை... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தகவல்!

Saturday, March 23rd, 2024
பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்... [ மேலும் படிக்க ]

மொஸ்கோவின் புறநகர் பகுதி அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்!

Saturday, March 23rd, 2024
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 115 பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க ஏற்பாடு – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண... [ மேலும் படிக்க ]

வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

Saturday, March 23rd, 2024
இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்- காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

அதிகமான வெப்பநிலை – பொதுமக்களிடையே ஒரு வகை தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை !

Saturday, March 23rd, 2024
பொதுமக்களிடையே டினியா எனப்படும் ஒரு வகை தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகமான வெப்பநிலைக் காரணமாக குறித்த தோல் நோய் ஏற்படுவதாக கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன வலியுறுத்து!

Saturday, March 23rd, 2024
வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கல்வி... [ மேலும் படிக்க ]

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் – கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறைப்பது குறித்தும் கவனம்!

Saturday, March 23rd, 2024
இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறைப்பது குறித்தும்... [ மேலும் படிக்க ]