Monthly Archives: March 2024

வீசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு – குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல் அஹமட் அல் ஜாபர் அறிவிப்பு!

Monday, March 25th, 2024
குவைத்தில் வதிவிட வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல் அஹமட் அல் ஜாபர்... [ மேலும் படிக்க ]

பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் கடும் புயல் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

Monday, March 25th, 2024
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் – இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி!

Monday, March 25th, 2024
இலங்கை அணிக்கும்  பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி... [ மேலும் படிக்க ]

கட்டுமானத்துறை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானம்!

Monday, March 25th, 2024
கட்டுமானத்துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் முன்வைக்க... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன – சட்டத்தரணிகள் தெரிவிப்பு!

Monday, March 25th, 2024
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என சட்டத்தரணிகள்  தெரிவித்துள்ளனர். இலங்கையின் குற்றவியல் நடைமுறைச்சட்டம், தண்டனைசட்டம்,... [ மேலும் படிக்க ]

இலங்கை – டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை !

Monday, March 25th, 2024
இலங்கை, டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது. Fits Air விமான சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக ஏப்ரல்முதல் விசேட வேலைத் திட்டம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவிப்பு!

Monday, March 25th, 2024
வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

1,660 கோடி ஒதுக்கீடு – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது பாடசாலை மாணவர்களுக்ககான காலை உணவு வழங்கும் பிரதான நிகழ்வு – கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் உணவை வழங்க கல்வி அமைச்சர் சுசில் பணிப்பு!

Monday, March 25th, 2024
தரம் 01 முதல் தரம் 05 வரையுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று (25)முதல் போஷாக்கான காலை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

விவசாயத் துறை நவீனமயமாக்கலுக்கு மேலும் 2500 மில்லியன் – ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, March 25th, 2024
நாட்டின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக, மேலும் 2500 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் முடிவு!.

Monday, March 25th, 2024
அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய, அதன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]