இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் – ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!
Wednesday, February 21st, 2024
உத்தியோகபூர்வ
விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஹுசைன் அமீர் - அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை... [ மேலும் படிக்க ]

