Monthly Archives: January 2024

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

Wednesday, January 10th, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சூடுபிடிக்கும் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கு – மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டது உயர்நீதிமன்றம்!

Wednesday, January 10th, 2024
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்குள் காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடமபெற்ற விவாதத்தின்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை!

Wednesday, January 10th, 2024
பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (10) நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!

Wednesday, January 10th, 2024
  2024 ஆம் ஆண்டிற்கான மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரபல வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் இந்த தரப்படுத்தலை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சியில் ‘உறுதியான பங்காளியாக’ இந்தியா இருக்கும் – உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தியது இந்தியா!

Wednesday, January 10th, 2024
இலங்கையின் பொருளாதார மீட்சியில் 'உறுதியான பங்காளியாக' இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

ஆசிரியரின் வீட்டில் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்!

Tuesday, January 9th, 2024
யாழ்ப்பாணம் - நீர்வேலியில் ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர். இன்று (09) அதிகாலை வீட்டில் இருந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற் பரப்பிற்குள் வரும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Tuesday, January 9th, 2024
வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் வருவது மற்றும் வெளியேறிச் செல்வது தொடர்பான கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கனேடிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

Tuesday, January 9th, 2024
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக... [ மேலும் படிக்க ]

செங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கையும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் – பாதுபாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 9th, 2024
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் மூலம் செங்கடலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகளாவிய பொருளாதார பாரிய நெருக்கடியை சந்திக்கும் என்பதுடன், இலங்கையும் அதன்... [ மேலும் படிக்க ]