ஆசிரியரின் வீட்டில் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்!
Tuesday, January 9th, 2024
யாழ்ப்பாணம் – நீர்வேலியில் ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இன்று (09) அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் உறங்கிக் கொண்டிருந்தவரின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் ஒரு தொகை பணத்திணையும் சூறையாடிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆமிக்கு பதிலாக பொலிஸ் இருக்கட்டும்!
வெளிநாடுகளில் இருந்து மேலும் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!
அரசியல் கட்சிகளில் உள்ள பயங்கரவாதிகளே போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவி...
|
|
|
சிறுவர்களின் பாதுகாபப்பு கருதி கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவுகள் அனைத்து மாகாணங்களிலும் நிறுவப்பட...
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அராசங்கம் நட...
வறட்சியான காலநிலை - சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத...


