Monthly Archives: November 2023

அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் காலநிலையில் கடும் குழப்பம் – இலங்கையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவுறுத்து!

Monday, November 27th, 2023
வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள பகுதியில் அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க... [ மேலும் படிக்க ]

வடக்கு ஆளுநர் பணிப்பு – FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பம்!

Monday, November 27th, 2023
வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா!

Monday, November 27th, 2023
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் – பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Monday, November 27th, 2023
பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வெற்றிடங்களுக்கு சுமார் 5,000 புதிய அதிகாரிகள் இணைத்துக்... [ மேலும் படிக்க ]

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாடு கட்டியெழுப்பப்படுகிறது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாட்டை இன்னும் குறுகிய காலத்திலேயே நெருக்கடியிலிருந்து தன்னால் மீட்டிருக்க முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர் பிரதாபனினின் பூதவுடலுக்கு மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அஞ்சலி!

Sunday, November 26th, 2023
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவவியம் – கோப் குழு வலியுறுத்து!

Sunday, November 26th, 2023
சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் பயணம்!

Sunday, November 26th, 2023
ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் 80 உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளை சுகாதார அமைச்சு தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி சேவையில் இணையும் வைத்தியர் ஒருவரின்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த... [ மேலும் படிக்க ]