Monthly Archives: November 2023

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் பரீட்சைகள் திணைக்கத்தால் கோரல்!

Wednesday, November 29th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
கடற்றொழிலாளர்களுக்கு உதவியாக அமையும் பல சேவைகளை உள்ளடக்கிய மிகவும் அவசியமான செயலியை டயலொக் நிறுவனம் தயாரித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது – ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துங்கள் – தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் ஆலோசனை!

Wednesday, November 29th, 2023
வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என தேசியத்தின் பெயரால் அரசியல் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் தரப்பினருக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

“நூற்றாண்டிற்கான பறவையாக” தெரிவானது புயூட்கெடெக் பறவை!

Wednesday, November 29th, 2023
நியூசிலாந்தின் Forest and Bird அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் "நூற்றாண்டிற்கான பறவையாக'' ( (Bird of the Century)  Pūteketeke ) புயூட்கெடெக் எனும் பறவை தெரிவாகியுள்ளது. சுற்றுச்சூழலை காப்பதில்... [ மேலும் படிக்க ]

நலிவுற்றுள்ள அனைத்து இயக்க போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதியிடம் விசேட நிதி ஒதுக்கீட்டை கோரவுள்ளோம் – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியில் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக விசேட நிதி ஒதுக்கீட்டை... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, November 29th, 2023
இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய வேண்டும் எனவும், பாரம்பரிய முறைகளிலிருந்து... [ மேலும் படிக்க ]

சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் இன்றும் முடிவுக்கு வரவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2023
நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் முடிவுக்கு வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்பார்க்கும் இலக்குகளை... [ மேலும் படிக்க ]

இன்றிலிருந்து அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, November 29th, 2023
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2023
அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க் வேண்டும் -அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]