Monthly Archives: November 2023

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பொன்றுக்குள் நாம் தொடர்ச்சியாகச் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் – 2023 இலங்கை பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
நாட்டின் பொருளாதார ஸ்தீர நிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கைக்  கட்டமைப்பிற்குள்... [ மேலும் படிக்க ]

COP – 28 மாநாட்டின் இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக அமுல்படுத்தும் வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு – சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டில் (COP) எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்கும் பிரதான... [ மேலும் படிக்க ]

பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம்!

Wednesday, November 29th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து... [ மேலும் படிக்க ]

பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரை – அரசாங்கம் என்ற ரீதியில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவு எதனையும் எடுக்கவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் இன்னமும் எடுக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்ப்பு!

Wednesday, November 29th, 2023
இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ்,... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்!

Wednesday, November 29th, 2023
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடல்  இன்று (29.11.2023) மாளியாவத்தையிலுள்ள... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கு நமீபியா அணி தகுதி !

Wednesday, November 29th, 2023
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கு நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ஆம் திகதி வரை மேற்கு... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

Wednesday, November 29th, 2023
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் – ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை பாலஸ்தீன மக்களுடன்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் சுரங்கப்பாதை விபத்து – 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்பு!

Wednesday, November 29th, 2023
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உதவிப் பணியாளர்கள்... [ மேலும் படிக்க ]