Monthly Archives: October 2023

நவம்பர் 06 ஆம் திகதிவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது – யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபராஜா தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக நவம்பர் 06 ஆம் திகதிவரை அவ்வப்போது மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு – மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தீர்மானம் !

Monday, October 30th, 2023
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக சுகாதார அமைச்சரால் புதிய தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துகளை... [ மேலும் படிக்க ]

கற்பிட்டி கடற்பகுதியில் இயந்திரப் படமொன்றில் இருந்து 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் கடற்படையினரால் மீட்பு!

Monday, October 30th, 2023
கற்பிட்டி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படமொன்றில் இருந்து சுமார் 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் நேற்றைய தினம் கடற்படையினரால்... [ மேலும் படிக்க ]

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

Monday, October 30th, 2023
ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு (29) இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த... [ மேலும் படிக்க ]

மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, October 30th, 2023
மக்கள் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மறவன்புலவு... [ மேலும் படிக்க ]

தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, October 30th, 2023
வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்.கிளி.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்த உலக வங்கிக் குழு, இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!

Monday, October 30th, 2023
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானம்!

Monday, October 30th, 2023
மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க அல்லது மாற்றங்களை செய்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் மதுபான உரிமம் வழங்கும் முறையற்ற நடைமுறைக்கு... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டம் – பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இலங்கையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]