2047 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடையும் – பாரதப் பிரதமர் மோடி நம்பிக்கை!
Sunday, September 3rd, 2023
இந்தியா சுதந்திரம் அடைந்து
100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் என்றும் ஊழல் வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

