யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியரின் தவறினால் கை அகற்றப்பட்ட சம்பவம் – உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Thursday, September 7th, 2023
யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில்
மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

