Monthly Archives: August 2023

நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை நிர்மாணப் பணிக்கு அனுமதி மறுப்பு – பிக்குகள் ஆர்பாட்டம்!

Tuesday, August 29th, 2023
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்!

Tuesday, August 29th, 2023
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை  2023 ஜனவரி மாதம் 21ஆம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே நிறைவு செய்தனர்!

Tuesday, August 29th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழ்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பம்!

Tuesday, August 29th, 2023
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் - 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில்... [ மேலும் படிக்க ]

ஆள்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் – பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுநலன் விரும்பிகள் கோரிக்கை!

Tuesday, August 29th, 2023
யாழ்ப்பாணம் நகர் பகுதி,  மற்றும் புறநகர் பகுதிகளில் ஆள்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகளுமின்றி பெருகிவரும் குடிநீர் வியாபாரம் – உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச செயலாளர்கள் கோரிக்கை!

Tuesday, August 29th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நடைபெறுவதாகவும் அவை தொடர்பாக சுகாதாரத்துறை ,மாநகர சபை மற்றும்... [ மேலும் படிக்க ]

ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கொரிய முதலீட்டாளர்கள் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
ஒலுவில் துறைமுகப்பகுதியில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதன் தயாரிப்புகளை கொரிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முதலீடுகளைச் செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ அமைப்பு நடத்தி வருகிறது – நேட்டோவுக்கு எதிராக ஜேர்மனியிலும் வலுக்கும் போராட்டம்!

Monday, August 28th, 2023
நேட்டோ அமைப்புக்கு எதிராக ஜேர்மனியில்  பாரிய போராட்டமொன்று அந்நாட்டு மக்களால் நேற்றுமுன்தினம் (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ... [ மேலும் படிக்க ]

நிலவை மட்டுமல்ல அனைத்து கோள்களையும் இந்தியாவால் வெற்றிகொள்ள முடியும் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு!

Monday, August 28th, 2023
பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மனித சமூகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில் நிலவு மட்டும் அல்ல, செவ்வாய், வெள்ளி கோளுக்கும்... [ மேலும் படிக்க ]

சிறப்புற நடைபெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!

Monday, August 28th, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்  திருவிழா இன்று(28)   இடம்பெற்றது. காலை 6.00 மணியளவில் கொடித்தம்ப பூசை... [ மேலும் படிக்க ]