Monthly Archives: August 2023

ஜெனீவா விவகாரம் :இலங்கை குறைந்தளவான அணுகுமுறையையே கையாளும் என தகவல்!

Wednesday, August 30th, 2023
அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 30th, 2023
~~~ வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் தீயில் கருகிய பட்டா வாகனம் !

Tuesday, August 29th, 2023
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா  வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என... [ மேலும் படிக்க ]

இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் கிடையாது – இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் தமக்கு இல்லை என இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி உலகக் கிண்ண தொடர்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு இலங்கையில் – அமைச்சர் மஹிந்த அமரவீரவின் யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, August 29th, 2023
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 வது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த மாநாட்டை... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பநிலை – சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்து!

Tuesday, August 29th, 2023
நிலவும் வெப்பமான காலநிலையின் போது சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வைத்தியர் தீபால் பெரேரா விளக்கமளித்துள்ளார். ஊடகங்களுக்கு இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்க விசேட வேலைத்திட்டம்!

Tuesday, August 29th, 2023
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 வயது... [ மேலும் படிக்க ]

கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
2008 ஆம் முதல் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த சுமார் ஆயிரத்து 400 இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர... [ மேலும் படிக்க ]

தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எச்சரிக்கை!

Tuesday, August 29th, 2023
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]