Monthly Archives: August 2023

மலையக எம்.பிக்கள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைக்கின்றனர் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆதங்கம்!

Monday, August 14th, 2023
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள்... [ மேலும் படிக்க ]

3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல்!

Monday, August 14th, 2023
3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் – செப்டம்பரில் கடமைகளை பொறுப்பேற்பாரெனவும் தகவல்!

Monday, August 14th, 2023
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் செப்டம்பரில் தனது கடமைகளை நிறைவு செய்யும் மிலிந்த மொரகொடவுக்குப் பின்... [ மேலும் படிக்க ]

மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் – திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Monday, August 14th, 2023
இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் சார் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கான... [ மேலும் படிக்க ]

மாணவர்களுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலர் பற்றிக் டிரஞ்சன் அறிவுறுத்து!

Monday, August 14th, 2023
வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் -... [ மேலும் படிக்க ]

வடக்கில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரிப்பு – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்சத்தியமூர்த்தி தகவல்!

Monday, August 14th, 2023
வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை என்பன அதிகரித்துச் செல்லும் போக்குத்தான் காணப்படுகின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள்... [ மேலும் படிக்க ]

கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு தவிர்த்து கொள்ளவேண்டும் – கிராம மட்ட அதிகாரிகள் மத்தியில் இணைப்பாளர் வலியுறுத்து!

Monday, August 14th, 2023
கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு  தவிர்த்து கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன்... [ மேலும் படிக்க ]

பொதுவெளி திரையிடல், நாடகங்கள், கச்சேரிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு – எதிர்வரும் ஓகஸ்ட் 15முதல் அமுலாகும் எனவும் அறிவிப்பு!

Sunday, August 13th, 2023
பொதுவெளிகளில் மேற்கொள்ளும் காட்சிகளுக்கு பெற வேண்டிய அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

வடக்கில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்கு சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை!

Sunday, August 13th, 2023
வடக்கில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை வைத்துப் பராமரிப்பதற்கு சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]