Monthly Archives: August 2023

பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல –மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எச்சரிக்கை!

Monday, August 14th, 2023
பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல, மோசடியே என நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் பிரமிட் திட்டத்தை ஒழிக்க வேண்டுமாயின்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Monday, August 14th, 2023
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 91 நாட்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்லத் தடை!

Monday, August 14th, 2023
இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் – நிதி அமைச்சு அறிவிப்பு!

Monday, August 14th, 2023
அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய வரவு செலவுத்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் 11 வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தம் – நாடாளுமன்றத்துறை மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டு!

Monday, August 14th, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல்,... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 71 யிரத்து 781 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு,... [ மேலும் படிக்க ]

பழைய சட்டங்களுக்கு மாற்றாக 3 குற்றவியல் சட்ட சட்டமூலங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால் மக்களவையில் தாக்கல்!

Monday, August 14th, 2023
பழைய சட்டங்களுக்கு மாற்றாக ஹிந்தி பெயருடன் 3 குற்றவியல் சட்ட சட்டமூலங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல்... [ மேலும் படிக்க ]

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் – ஈரானில் நான்கு பேர் பலி!

Monday, August 14th, 2023
ஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு காத்திரமானது – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராட்டு!

Monday, August 14th, 2023
இலங்கை நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கு எப்போதும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா திருப்பலி நாளை – மன்னார் வருகின்றார் ஜனாதிபதி – விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Monday, August 14th, 2023
மன்னார் மடுதிருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை(15) இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]