Monthly Archives: July 2023

முறையான அனுமதி பெறப்படாது வவுனியாவில் அரச காணியில் வர்த்தக சங்க கட்டிடம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு!

Wednesday, July 26th, 2023
முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வவுனியா வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உண்மையான நண்பனாக சீனா இருந்தது – பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவிப்பு!

Wednesday, July 26th, 2023
இலங்கை மீது சர்வதேச அரங்கில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டபோது, சீனா உண்மையான நண்பனாகவே இருந்து, தோள் கொடுத்தது என பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சிறப்புரிமைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்!.

Wednesday, July 26th, 2023
ஜனாதிபதியின் சிறப்புரிமைகளுக்கு அமைய மாத்திரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கான வெளிநாட்டு பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா!

Wednesday, July 26th, 2023
இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கான வெளிநாட்டு பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. இதனடிப்படையில் பயணம் செய்வதற்குமுன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் அவதானம்!

Wednesday, July 26th, 2023
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024 மார்ச் மாதம் கைச்சாத்திடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 2023. ஜுன் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை கொழும்பில் இலங்கை ௲... [ மேலும் படிக்க ]

இலவச கல்வி – பட்டதாரி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட அரச செலவு வெளியானது!

Wednesday, July 26th, 2023
பல்வேறு பட்டப்படிப்புகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய... [ மேலும் படிக்க ]

குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் – நாடாபாராளுமன்ற நாமல் வலியுறுத்து!

Wednesday, July 26th, 2023
மத்திய வங்கியின் குண்டுவெடிப்பில் 91 பேரைக் கொன்ற புலி பயங்கரவாதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க... [ மேலும் படிக்க ]

மீன்களின் விலை அதிகரிப்பு – இடைத்தரகர்களின் அபகரிப்பு வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை!

Wednesday, July 26th, 2023
இடைத்தரகர்களதும் ஏற்றுமதியாளர்களதும் நலனுக்காக யாழ் மாவட்டத்தின் அநேக மீன் பொதுச் சந்தைகளில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டிவரும் நிலையில் தற்போது... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருக்களை அனுமதித்தமை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்ப – யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் தெரிவிப்பு!

Wednesday, July 26th, 2023
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுரு அனுமதித்தமை  மத நல்லிணக்கத்திற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ்  மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசுகம நலன்புரி திட்டம்“ – வங்கி கணக்குகளை திறக்க முந்தியடிக்கும் மக்கள் – சில இடங்களில் அமைதியின்மை சம்பங்களும் பதிவாகியிருப்பதாக தகவல்!

Wednesday, July 26th, 2023
அஸ்வெசுகம நலன்புரி திட்டத்தின் நன்மையை பெற்றுக்கொள்ள தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சமூர்த்தி வங்கிகளுக்கு அருகில் மக்கள் நீண்ட... [ மேலும் படிக்க ]