Monthly Archives: June 2023

மக்கள் அச்சமடையத் தேவையில்லை – நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்கஅறிவிப்பு!

Wednesday, June 28th, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

கொழும்பில் – யாழ்ப்பாணம் புகையிரத சேவை அடுத்த மாதம் 15 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் கடவை... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் இணையவழி பற்றுச்சீட்டு வழங்க நடவடிக்கை – மின்சார சபை அறிவிப்பு!.

Wednesday, June 28th, 2023
அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு 'ஈ' பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, களனி,... [ மேலும் படிக்க ]

ரஷியா, பெலாரஸ் படையை எதிர்கொள்ள நேட்டோ தயார் நிலையை அதிகரிக்க முடிவு!

Wednesday, June 28th, 2023
வாக்னர் படை ரஷியாவுக்கு எதிராக திரும்பி ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனால், ஆயுத கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. வாக்னர் படை தலைவர் பெலாரஸ் சென்றுவிட்டார். வாக்னர் படை... [ மேலும் படிக்க ]

காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் பதற்றம்!

Wednesday, June 28th, 2023
....... கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நலன்புரி திட்டத்தை பெற நிதி வசூலிப்பு – உடன் நிறுத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Tuesday, June 27th, 2023
அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பாரபட்சங்கள்... [ மேலும் படிக்க ]

டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு – ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு எச்சரிக்கை!

Tuesday, June 27th, 2023
நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47000 டெங்கு நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக சென்ற 700 வைத்தியர்கள் இலங்கை திரும்புகின்றனர் – சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவிப்பு!

Tuesday, June 27th, 2023
மருத்துவ நிபுணத்துவ பயிற்சிக்காக வெளிநாடுகளில் உள்ள 700 வைத்தியர்கள் இந்த வருடமும் அடுத்த வருடமும் இலங்கை திரும்ப உள்ளதாக சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்கு இலக்கை நிர்ணயித்தது இலங்கை சுற்றுலாத்துறை!

Tuesday, June 27th, 2023
ஜூன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், தனது இலக்கில் 70 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்துள்ளது. அதன்படி, நாடு குறித்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசர கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

Tuesday, June 27th, 2023
கொழும்பில் இன்று (27) இடம்பெறவிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அவசரக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது முன்பதாக... [ மேலும் படிக்க ]