Monthly Archives: June 2023

வீதி விபத்துக்களால் கடந்த நான்கு மாதங்களில் 709 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2023
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே... [ மேலும் படிக்க ]

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை -அதிபர்களுக்கு கல்வி அமைச்சு உத்தரவு!

Tuesday, June 13th, 2023
கல்விப் பொது சாதாரணதர பரீட்சை முடிவடைந்த பின்னர் பாடசாலைகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையும் 20 முதல் 25 வீதம் வரை குறைப்பு — அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2023
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இன்று(13) முதல் உடற்பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையை 20% முதல் 25% வரை குறைக்க... [ மேலும் படிக்க ]

406 புதிய ​வைத்தியர்கள் நியமனம் – மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, June 13th, 2023
எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் – மாதாந்தம் 40 முதல் 50 பொலிசார் சேவையிலிருந்து வெளியேறுகின்றனர் – பொலிஸ் தலைமையகம் தகவல்!

Tuesday, June 13th, 2023
பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாதாந்தம் 40-50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு 50,000 தென்னங்கன்றுகள்!

Tuesday, June 13th, 2023
இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து மாலைதீவில் நடவு செய்வதற்காக 50,000 கலப்பின தென்னை நாற்றுகளை பெற மாலைத்தீவு எதிர்பார்க்கிறது. அந்நாட்டு விவசாய அமைச்சர் கலாநிதி ஹுசைன்... [ மேலும் படிக்க ]

அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் புகையிரதத்துறை தனியார் மயமாக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, June 13th, 2023
இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த... [ மேலும் படிக்க ]

இந்திய அணிக்கு 100% – அவுஸ்திரேலியாவுக்கு 80% அபராதம் – சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிரடி நடவடிக்கை!

Tuesday, June 13th, 2023
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது, பந்துவீச்சில் ஏற்படுத்தப்பட்ட தாமதத்துக்காக இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் 5 இலங்கையர்கள்!

Tuesday, June 13th, 2023
ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ... [ மேலும் படிக்க ]

உணவு பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும் கூலித்தொழிலாளர்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது – ஐ.நாவின் பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் தகவல்!

Tuesday, June 13th, 2023
இலங்கையில் உணவு பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த பெப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம், விவசாய... [ மேலும் படிக்க ]