Monthly Archives: June 2023

இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் – மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சஞ்ஜீவ தம்மிக்க சுட்டிக்காட்டு!

Thursday, June 29th, 2023
மின் கட்டண அதிகரிப்பின் பின்னர் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை 04 இலட்சத்து 50ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் – கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 20 அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்களும், 30 மயக்க மருந்து நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித்தொகைக்கோ அல்லது தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!

Thursday, June 29th, 2023
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கடன் மறுசீரமைப்பின்போது கையாளப்பட மாட்டாது – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்போது, கையாளப்பட மாட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் – பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!

Thursday, June 29th, 2023
நாட்டில், சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் தலைமையக தகவல்கள் வெளியிட்டுள்ளன. அந்தவகையில், நாட்டில் நேற்றையதினம் (28.06.2023) காலை வரையான 24... [ மேலும் படிக்க ]

நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு – ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயம்!

Thursday, June 29th, 2023
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பால் மக்களுக்குப் பாதிப்பில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கடன்... [ மேலும் படிக்க ]