ரஷ்யாவிற்கு மறைமுகமாக கிடைக்கும் ஆயுத உதவி – சீனாவின் செயலால் பதறும் அமெரிக்கா!
Tuesday, June 20th, 2023
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக இதுவரை சீனா ஆயுதங்களை... [ மேலும் படிக்க ]

