உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டி – நெதர்லாந்து – சிம்பாப்வே மற்றும் அமெரிக்கா -நேபாள இன்று பலபரீட்சை!

Tuesday, June 20th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் குழு ஏ பிரிவில் நெதர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

சிம்பாப்வேயில் நடைபெறும் மற்றுமொரு போட்டியில் அமெரிக்கா மற்றும் நேபாள அணிகள் பலபரீட்சை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: