Monthly Archives: May 2023

உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் இலங்கையுடன் கலந்துரையாடல்!

Thursday, May 11th, 2023
உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜேமி சாவேத்ராவுக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலண்டனில் நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு விவகாரம் – சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம்!

Thursday, May 11th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், இலங்கையின் கடன் வழங்குநர் நாடுகள், இணையம் மூலம் சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்திய நிலையில் வழக்கமான ஆலோசனைகளுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

கிழக்கு மற்றும் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு ஆரம்பம் – இரு தினங்கள் தொடரும் எனவும் தெரிவிப்பு!

Thursday, May 11th, 2023
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நிலையான தீர்வனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தைகளில் யாழ். வாழைப்பழம் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Thursday, May 11th, 2023
~~~ கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர்ந்த நிலைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் இணையம் மூலமான முதலாவது சந்திப்பில் பார்வையாளராக கலந்து கொண்டது சீனா!

Wednesday, May 10th, 2023
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் முதலாவது இணையம் மூலமான சந்திப்பில் சீனா பார்வையாளராக கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசன்னம், உலகெங்கிலும் உள்ள குறைந்த மற்றும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!

Wednesday, May 10th, 2023
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஊழல் வழக்கு தொடர்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் எல்லை வசதியை மேலும் ஓராண்டுக்கு நீடித்தது இந்தியா!

Wednesday, May 10th, 2023
இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என்று திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி... [ மேலும் படிக்க ]

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, May 10th, 2023
அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பு!

Wednesday, May 10th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ,அனைத்து மாகாண... [ மேலும் படிக்க ]

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும் – தகவல்களை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் இதுவரை 96 வீதம் பூர்த்தி !

Wednesday, May 10th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘அஸ்வெசும’ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல்... [ மேலும் படிக்க ]