Monthly Archives: April 2023

முல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Saturday, April 1st, 2023
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது. கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளும் சீன ஆய்வுக் கப்பல் – இந்தியா உன்னிப்பாக கவனிப்பு!

Saturday, April 1st, 2023
வங்காள விரிகுடாவில் பங்களாதேஷின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான Hai Yang Shi You 760 ஐ இந்திய கடற்படை உன்னிப்பாகக்... [ மேலும் படிக்க ]

தகவல்கள் உறுதி செய்யும் திகதி ஏப்ரல் 10 வரை நீடிப்பு – 37 இலட்சம் படிவங்களில் 27 இலட்சத்து 58 ஆயிரத்து 424 தகவல்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக நலன்புரிக் கொடுப்பனவு சபை தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
நலன்புரிக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களினுடைய விண்ணப்பங்களின் தகவல்களை உறுதி செய்யும் கணக்கெடுப்பு நடவடிக்கையை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நலன்புரிக்... [ மேலும் படிக்க ]

10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்படும் – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கட்டம் கட்டமாக என்றாலும் தேர்தலை நடத்துங்கள் – மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!

Saturday, April 1st, 2023
தேர்தலை நடத்த நிதி நெருக்கடி காரணமாக இருந்தாலும் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக என்றாலும் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 1st, 2023
''அமைச்சரவையை  மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உள்ளது'' என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில் -... [ மேலும் படிக்க ]

சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலந்துரையாடல் – தீர்மானங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை!

Saturday, April 1st, 2023
இலங்கையில் சைவ சமயம் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது சைவ சமயத்தைக் பேணிப்... [ மேலும் படிக்க ]

பாலியல் சுகாதாரம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் – கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை அமைக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்பு!

Saturday, April 1st, 2023
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மின்சார சபையிடம் வலியுறுத்து!.

Saturday, April 1st, 2023
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும், ஆகவே மின் கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பான திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு... [ மேலும் படிக்க ]