Monthly Archives: April 2023

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

Friday, April 7th, 2023
தமிழ் - சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கு சீனா உதவியது – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, April 7th, 2023
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்கு சீனா உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சாம்பியா, கானா மற்றும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 தொடக்கம் 17 ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் உச்சம் கொள்ளும் சூரியன்- அவதானமாக இருக்குமாறு பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பொறுப்பதிகாரி எச்சரிக்கை!

Friday, April 7th, 2023
எதிர்வரும் 14 திகதிக்கு பின்னர் யாழ்.மாவட்டத்திற்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில் வெப்பநிலை 35 பாகையை தாண்டும் என யாழ். பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பொறுப்பதிகாரி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் “சிறைச்சாலை நூலகம்”நாளையதினம் அங்குரார்ப்பணம்!

Friday, April 7th, 2023
“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில்,  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின்... [ மேலும் படிக்க ]

அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Friday, April 7th, 2023
அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர பெயரிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

6 இலட்சத்து 77,139 விவசாயிகளுக்கு 22 ஆயிரத்து 644 மெட்ரிக் தொன் TSP உரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, April 7th, 2023
677,139 விவசாயிகள் 22,644 மெட்ரிக் தொன் டிரிபிள் சூப்பர் பொஸ்பேட் உரத்தை சிறு போகத்தில் இலவசமாகப் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

மாகாண பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள் நியமனம் – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Friday, April 7th, 2023
B.Ed பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், மேல், தெற்கு மற்றும் வடக்கு... [ மேலும் படிக்க ]

இன்று பெரிய வெள்ளி – விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Friday, April 7th, 2023
உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றையதினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த... [ மேலும் படிக்க ]

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது – மே மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்ப்படும் என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, April 7th, 2023
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.  அத்துடன் இச்சட்டமூலத்தை எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நீதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி கட்டணத்தை உடனடியாக குறைக்க முடியாது – மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு!

Friday, April 7th, 2023
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி மின்சாரக் கட்டணத்தை உடனடியாக முப்பது வீதத்தால் குறைக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன்... [ மேலும் படிக்க ]