Monthly Archives: April 2023

உணவு பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம் – நிதி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை!

Saturday, April 8th, 2023
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம் என நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

மீள் பயன்பாடற்ற பிளாஸ்ரிக் பொருட்களை அகற்ற கால அவகாசம் – மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் வகைகளுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தற்போது சந்தையில் உள்ள அந்தப் பொருட்களை அகற்றுவதற்கு, மத்திய சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 8th, 2023
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி - பல்லேகலையில் வைத்து... [ மேலும் படிக்க ]

படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேம்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை!

Saturday, April 8th, 2023
இலங்கையில் படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேலும் மேம்படுத்த இலங்கை கடற்படை முன்வந்துள்ளது. குறிப்பாக படகுகளை சர்வதேச தரத்தில் வடிவமைப்பதில் புதிய... [ மேலும் படிக்க ]

அம்பாறை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களுடன் சந்திப்பு!

Friday, April 7th, 2023
அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, லாகுகல ஒன்பதாம் கட்டை பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாய் குறைக்கப்பட்டது – யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

Friday, April 7th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமைமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை பத்து ரூபாய் குறைத்து 160 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக... [ மேலும் படிக்க ]

பதவிக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

Friday, April 7th, 2023
தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin),  ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மேலும் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, April 7th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஸ்ட ஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் அமைதிப் பாலம் திறப்பு!

Friday, April 7th, 2023
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள கமான் அமன் சேது அமைதிப் பாலம்... [ மேலும் படிக்க ]

போரை நிறுத்த உதவுமாறு சீனாவிடம் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்!

Friday, April 7th, 2023
உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவை அதன் நினைவுக்கு கொண்டு வரவும், அனைவரையும்... [ மேலும் படிக்க ]