Monthly Archives: April 2023

தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சி – சீனா அதிரடி அறிவிப்பு!

Sunday, April 9th, 2023
தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Sunday, April 9th, 2023
உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நம்பிக்கையை  அளித்து வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் மகிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தினமாகும். இயேசு கிறிஸ்து... [ மேலும் படிக்க ]

அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளால் இளைஞர்கள் மத்தியில் கேட்கும்திறன் குறைவடையும் – விசேட சத்திரசிகிச்சை வைத்தியர் சந்ரா ஜயசூரிய எச்சரிக்கை!

Sunday, April 9th, 2023
அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் கேட்கும்திறன் குறைவடையும் அபாயம் உள்ளதாக தொண்டை, காது மற்றும் மூக்கு தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு – அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும்... [ மேலும் படிக்க ]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையில் திருத்தப்படும் !

Saturday, April 8th, 2023
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூல வரைபின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையின் போது திருத்தம் செய்யப்படும். மக்களின் அடிப்படை... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது – இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023
அரசாங்கம் தற்போது அரசியல் விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கவில்லை. மாறாக நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது. எனவே எதிர்க்கட்சியினர் கூறுவதைப்... [ மேலும் படிக்க ]

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல நாட்டு – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன... [ மேலும் படிக்க ]

மேற்கூரை சூரியக்கல திட்டம் – அரச கட்டிடங்கள், மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி இம்மாதம் நிறைவடையும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023
மேற்கூரைகளுக்கு சூரியக் கலங்களை பொருத்தும் திட்டத்திற்கான அரச கட்டிடங்கள் மற்றும் மத வழிப்பாட்டுத் தளங்களை அடையாளம் காணும் பணி ஏப்ரல் 15 ஆம் திகதி நிறைவடையும் என மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கு நீண்ட காலம் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லை – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, April 8th, 2023
விவசாயத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கு நீண்ட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்குவதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். விவசாய அமைச்சு,... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் நடமாடும் வியாபாரம், யாகசம் பெறுவதற்கு தடை – இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, April 8th, 2023
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சங்கங்கள் இணைந்து 7000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]