Monthly Archives: April 2023

ஸ்ரீலங்கன் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்!

Thursday, April 20th, 2023
ஸ்ரீலங்கன் நிறுவனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

வெப்பநிலை அதிகரிக்கும் – தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிருங்கள் – அதிக நீரை பருகுமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்து!

Thursday, April 20th, 2023
தெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் – மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
இந்த நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களிடம் இருந்து மலேரியா... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ளப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர் முறையாக... [ மேலும் படிக்க ]

இளைஞர்களை வீதிக்கு அழைக்கும் சூழ்ச்சி இடம்பெறுகின்றது – குற்றம்சாட்டுகின்றார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Wednesday, April 19th, 2023
உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை தாமதப்படுத்தி இளைஞர்களை வீதிகளுக்கு அழைத்து செல்லும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் ஒருங்கிணைப்புக் குழு – இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் இணைவு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 19th, 2023
இலங்கைக்கான நிதியுதவிச் செயற்திட்டம் தொடர்பில்  இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவை உள்ளடக்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை – அமைச்சரவையும் அனுமதி!

Wednesday, April 19th, 2023
இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையமொன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கலாசார மற்றும் கலை விவகாரங்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – எவரும் தப்பமுடியாது – நிச்சயம் நீதி கிடைக்கும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதியளிப்பு!

Wednesday, April 19th, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் எவரும் தப்பமுடியாதென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுகின்ற அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் -பிரதமர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை!

Wednesday, April 19th, 2023
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுகின்ற அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

வெப்பக் குறியீடு உச்ச மட்டத்தில் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!!

Wednesday, April 19th, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல் மற்றும் மொனராகலை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில் குறித்த மாகாணங்கள்... [ மேலும் படிக்க ]