Monthly Archives: April 2023

80% பாடநூல்கள், 85% பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, April 22nd, 2023
80 சதவீத பாடசாலை பாடநூல்களும், 85 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தநிலையில், பாடசாலை பாடநூல்கள் மற்றும் சீருடைத்... [ மேலும் படிக்க ]

தமிழ்மொழி மூலமான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, April 22nd, 2023
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், தமிழ்மொழி மூலமான விடைத்தாள்களை மதிப்பிடும் ஆரம்பக்கட்டப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொறுப்பை தனியார் துறை ஏற்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 22nd, 2023
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

வருடாந்த மொத்த வருமானம் 12 இலட்சத்தை விட அதிகரிக்குமாயின், வருமான வரி கோப்பைத் திறக்க நடவடிக்கை – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, April 22nd, 2023
வருடாந்த மொத்த வருமானம் 12 இலட்சம் ரூபாவை விடவும் அதிகரிக்குமாயின், வருமான வரி கோப்பைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது. தமது... [ மேலும் படிக்க ]

விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் – உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை!

Saturday, April 22nd, 2023
தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் இச்சம்பவம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை – வெளியான அறிவிப்பு!

Friday, April 21st, 2023
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு!

Friday, April 21st, 2023
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அனைத்து... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி ஒழுங்குமுறை தொடர்பான உத்தேச வரைவு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிப்பு!

Friday, April 21st, 2023
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வரைபொன்றை சமர்ப்பித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழில். வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பாதிப்பு – தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தெரிவிப்பு!

Friday, April 21st, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் சுமார் ஐந்தாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன்... [ மேலும் படிக்க ]

71 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா உரத்தை வழங்குகிறது விவசாய அமைச்சு !

Friday, April 21st, 2023
ஏழு மாவட்டங்களில் உள்ள 71,000 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகளை விவசாய அமைச்சு விநியோகிக்க உள்ளது. யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை அமைச்சிடம் கையளிக்கும்... [ மேலும் படிக்க ]