80% பாடநூல்கள், 85% பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Saturday, April 22nd, 202380 சதவீத பாடசாலை பாடநூல்களும், 85 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பாடசாலை பாடநூல்கள் மற்றும் சீருடைத் துணிகளின் முழுமையான விநியோகம், மே மாதம் 15ஆம் திகதி அளவில் நிறைவு செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் வெற்றி!
வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் - பேராயர் கர்தினால் மெல்கம்!
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் - குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க...
|
|