தபால் சேவைக் கட்டணம் அதிகரிக்கும்!
Sunday, November 12th, 2017
மக்களுக்கு சுமையாக இல்லாமல் எதிர்வரும் காலத்தில் தபால் கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எம் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
சிகரட்டின் விலை அதிகரிப்பு!
2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் – புலமைப்பரிசி...
யாழ்.போதான நுழைவாயிலில் சந்தேகத்திற்கு இடமான கார் - மீட்டு சென்ற பொலிஸார்!
|
|
|


