Monthly Archives: March 2023

சூரிய சக்தியில் இயங்கும் 500 வீட்டு சமையல் சாதனங்கள் இலங்கைக்கு இந்திய பெற்றோலிய நிறுவனத்தினால் நன்கொடை !

Tuesday, March 28th, 2023
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சின் செயலாளர் பன்கஜ் ஜேன்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை – இலங்கை கடற்படையினர் தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு எந்த விஹாரை அல்லது மத... [ மேலும் படிக்க ]

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க் ஆகிய நிறுவனங்கள், ஷெல் குழுமத்துடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் சில்லறை சந்தையில்... [ மேலும் படிக்க ]

மஹிந்த ராஜபக்ஷ – பான் கீ மூனன் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நட்டஈட்டை வழங்க உதவி செய்யுங்கள் – மக்களிடம் உதவி கோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி !!

Tuesday, March 28th, 2023
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

LPL போட்டிகள் குறித்த புதிய அறிவிப்பு!

Tuesday, March 28th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

தனியான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் குழுவொன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்துகின்றது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
தனியான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் குழுவொன்று இன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே எம்மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டடையும் மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்தக்களை... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக்குறைப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Monday, March 27th, 2023
பணிக்கு வராத மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழிலாளர் அமைச்சகம்... [ மேலும் படிக்க ]

சீனாவுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமெரிக்காவுடன் ஆலோசனை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]