Monthly Archives: March 2023

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைப்பு – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, March 1st, 2023
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முன்பதாக மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மைத்ரியின் மேன்முறையீட்டு மனு கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிப்பு!

Wednesday, March 1st, 2023
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண குடியியில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கிரீஸில் கோர விபத்து – குறைந்தது 32 பேர் பலி – 85 பேர் காயம்!

Wednesday, March 1st, 2023
கிரீஸில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக வெள்ளியன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, March 1st, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !

Wednesday, March 1st, 2023
  இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் பொது பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

109 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி !

Wednesday, March 1st, 2023
அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் விராட் கோலி 22... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதி டெஸ்டில் ஒரு ஓட்டத்தால் வென்றது நியூஸிலாந்து!

Wednesday, March 1st, 2023
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

தகவல்களை மார்ச் 31 க்கு முன்னர் வழங்க கோரிக்கை – இல்லாவிடின் கொடுப்பனவுகளை இழக்க நேரிடும் என நிதியமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 1st, 2023
கொடுப்பனவுகளை பெற 37 இலட்சம் பேர் விண்ணப்பித்தபோதும் இதுவரை 65,000 பேரே பதிவு செய்துள்ளதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது நிதியமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபை மூலம்... [ மேலும் படிக்க ]

இரு நாட்டு அதிகாரிகளும் ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை – இந்திய மத்திய இணையமைச்சர் முருகன் தகவல்!

Wednesday, March 1st, 2023
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் ஏப்ரல் மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். மத்திய இராஜாங்க... [ மேலும் படிக்க ]

2500 வைத்தியர்கள் புதிதாக சேவையில் – சுகாதார அமைச்சு திட்டம் வகுப்பு என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, March 1st, 2023
நாடளாவிய ரீதியில் அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக புதிதாக 2500 டாக்டர்களை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.... [ மேலும் படிக்க ]