Monthly Archives: February 2023

சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை – புதுமண தம்பதிகளுக்கு சீனாவில் புதிய திட்டம்!

Friday, February 24th, 2023
நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது சீன மாகாணங்கள். சீன அரசு பல தசாப்தங்களாக பின்பற்றிவந்த மக்கள் தொகை... [ மேலும் படிக்க ]

தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை மே மாதத்துக்கு ஒத்திவைப்பு! ……

Thursday, February 23rd, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றத்தில் இராணுவத் தளபதி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக உயர்... [ மேலும் படிக்க ]

உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு சாதகமான முன்னேற்றம்!

Thursday, February 23rd, 2023
ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கின் வெளியிட்டுள்ள பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை சாதகமான முன்னேற்றத்தை பதிவுசெய்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எந்த தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த உத்தியோகபூர்வமாக எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய சபை அமர்வில்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஆரம்பம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய... [ மேலும் படிக்க ]

தஜிகிஸ்தான் – சீனா எல்லையில் 7.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

Thursday, February 23rd, 2023
தஜிகிஸ்தானில் மேற்கு சீன எல்லைக்கு அருகில் சுமார் 7.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி சீன அரசு தொலைக்காட்சியான... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Thursday, February 23rd, 2023
8 விடயங்களை கோரிக்கையாக முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு... [ மேலும் படிக்க ]

தனுஷ்கவுக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்தியது சிட்னி நீதிமன்றம்!

Thursday, February 23rd, 2023
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

ஆசியாவிலேயே நீரிழிவு நோயின் அதிகூடிய விகிதம் இலங்கையில் – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Thursday, February 23rd, 2023
இலங்கையின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில், ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயின் அதிக விகிதம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன்... [ மேலும் படிக்க ]

யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் – கிளிநொச்சியின் பதில் தலைவராகவும் செயற்படுமாறு வேண்டுகோள்!

Thursday, February 23rd, 2023
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]