Monthly Archives: February 2023

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு!

Thursday, February 2nd, 2023
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இந்தியா!

Thursday, February 2nd, 2023
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம்... [ மேலும் படிக்க ]

தெற்கின் மீன்பிடி துறைமுகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்!

Thursday, February 2nd, 2023
தென் பகுதியில் இலங்கை மீன்பிடித் துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டிருந்தார்.... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – கடந்த 24 மணி நேரத்தில் யாழ் மாவட்டத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

Thursday, February 2nd, 2023
யாழ்  மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்  உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார் ... [ மேலும் படிக்க ]

தாழமுக்கம் கிழக்கு கடற்கரை ஊடாக நாட்டுக்குள் – பல பாகங்களுக்கு கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, February 2nd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,... [ மேலும் படிக்க ]

அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி சவேந்திர சில்வா சாதனை!

Thursday, February 2nd, 2023
இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75 ஆவது சுதந்திர தின... [ மேலும் படிக்க ]

04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

Thursday, February 2nd, 2023
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த பொருட்களின் விலை குறைப்பு இன்று... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் செலவுகள் குறைப்பு – சுற்றறிக்கையை அவளியிட்டது நிதி அமைச்சு!

Thursday, February 2nd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொடர் ஒதுக்கீட்டை 6 சதவீதத்தால் குறைக்க நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பாதுகாப்புச் சட்டம் – அமைச்சர் அலி சப்ரி உறுதியளிப்பு!

Thursday, February 2nd, 2023
சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வெளியுறவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளொன்றுக்கு 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் – வைத்தியர் இஷானி பெர்னாண்டோ எச்சரிக்கை!

Thursday, February 2nd, 2023
இலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]