04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!
Thursday, February 2nd, 2023
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த பொருட்களின் விலை குறைப்பு இன்று வியாழக்கிழமைமுதல் அமுலுக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ஆயிரத்து 675 ரூபாய்க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 165 ரூபாய்க்கும், உள்நாட்டு சிவப்பரிசி 169 ரூபாய்க்கும், கோதுமை மா 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
Related posts:
மீண்டும் வடக்கின் ஆளுநராக ரெஜினோல்ட்குரே உத்தியோபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்!
காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பாத...
டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் - டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


