Monthly Archives: February 2023

ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக நாளையதினம் கையளிப்பு!

Friday, February 10th, 2023
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

வடகொரிய இராணுவத்தின் 75ஆவது ஆண்டு விழா – மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன்!

Friday, February 10th, 2023
வடகொரிய இராணுவம் நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்... [ மேலும் படிக்க ]

நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரம் – மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

Friday, February 10th, 2023
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 17,674 பேரும் சிரியாவில் 3,377 பேரும்... [ மேலும் படிக்க ]

இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, February 10th, 2023
இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

Friday, February 10th, 2023
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!

Friday, February 10th, 2023
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Friday, February 10th, 2023
இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26 ஆயிரத்து 506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

Friday, February 10th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்... [ மேலும் படிக்க ]

வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

Friday, February 10th, 2023
இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்க தீர்மானம்!

Friday, February 10th, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக... [ மேலும் படிக்க ]