Monthly Archives: January 2023

கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
2022 ஆம் ஆண்டில், சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில். 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை – அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின், 2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள், இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் – மீறி செயற்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை!

Saturday, January 7th, 2023
அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம் – சுகாதார அமைச்சு தீர்மானம்!

Saturday, January 7th, 2023
சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த... [ மேலும் படிக்க ]

பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Saturday, January 7th, 2023
பாரிய பொருளாதார நெருக்கடியின் போது பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது – கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Saturday, January 7th, 2023
கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

குறைந்தபட்ச சேவைகளை வழங்கவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் மீது வழக்கு!

Saturday, January 7th, 2023
திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், குறைந்தபட்ச அளவு தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ரயில் சேவைகளை வழங்கவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் மீது வழக்குத்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் தொழிலாளர் மற்றும்... [ மேலும் படிக்க ]

சூடானில் முற்றிலும் பெண் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அமைதிப்படை!

Saturday, January 7th, 2023
ஐ.நா. அமைதிப்படையில் உலகின் பெரும்பாலான நாட்டின் ஆண், பெண் வீரர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுடைய முக்கியமான வேலை, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் மக்களுக்கு உதவி... [ மேலும் படிக்க ]

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!

Saturday, January 7th, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும்... [ மேலும் படிக்க ]