Monthly Archives: December 2022

ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் – 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் தகவல்!

Monday, December 26th, 2022
எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கு பொறிமுறை – சமூக நலன்புரி சபை துரித நடவடிக்கை!

Monday, December 26th, 2022
சமுர்த்தி உதவிகளை வழங்குவதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிமுறை இல்லாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. மானியம் தேவைப்படாத பலர்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
இலங்கையில் ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம்... [ மேலும் படிக்க ]

இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, December 26th, 2022
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு மே... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் – நீதிவான்களுக்கு அறிவிப்பு!

Monday, December 26th, 2022
ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் என அனைத்து நீதிவான்களுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அதிக அரச விடுமுறைகள் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைவு!

Monday, December 26th, 2022
நத்தார் தினத்தை முன்னிட்டு இன்று விசேட அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில் அரச... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை – 3 மாவட்டங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Monday, December 26th, 2022
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மாத்தளை, கண்டி... [ மேலும் படிக்க ]

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி யாமீனுக்கு 11 வருட சிறை – மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Monday, December 26th, 2022
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார்... [ மேலும் படிக்க ]

வட அமெரிக்காவில் பனிப்புயல் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

Monday, December 26th, 2022
அமெரிக்கா மற்றும் கனடாவை பனிப்புயல் தொடர்ந்தும் தாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வட அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உறை பனி மற்றும் பனிப்புயல் காரணமாக... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று – நாடு முழுவது அஞ்சலிப்பு!

Monday, December 26th, 2022
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்... [ மேலும் படிக்க ]