Monthly Archives: December 2022

இந்திய பிரதமர் மோடியின் தாயார் தனது 100 ஆவது வயதில் காலமானார் – பாரதப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க இரங்கல் !

Friday, December 30th, 2022
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் – நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!

Friday, December 30th, 2022
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

கோயிலாக்கண்டி – துறையூரில் இறால் வளர்ப்பு திட்டம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Thursday, December 29th, 2022
கோயிலாக்கண்டி, துறையூர் கிராமத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இறால் வளர்ப்பு திட்டத்தினை  ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆலயங்களுக்கு சூரியக் கல மின் கட்டமைப்பு – நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Thursday, December 29th, 2022
யாழ்ப்பாணம், கோவிலாக்கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு  சூரியக் கல கட்டமைப்பு வழங்கி வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். கோவிலாக்கண்டி கிராமத்தில்... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!

Thursday, December 29th, 2022
வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஃபலோ நகரத்தை... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் வெள்ளம், மண்சரிவினால் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு!

Thursday, December 29th, 2022
பிலிப்பைன்ஸில் தென்பகுதி தீவொன்றில் வெள்ளம்,  மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மின்டானாவோ தீவில், நத்தார் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைப்பு!

Thursday, December 29th, 2022
இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க இதனைக்... [ மேலும் படிக்க ]

இயந்திரம் பழுது – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சம் – மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை !

Thursday, December 29th, 2022
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் - நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக... [ மேலும் படிக்க ]

ரெட் விங்ஸ் விமானம் மத்தளவுக்கு சேவைகளை ஆரம்பித்தது – முதல் விமானம் தரையிறங்கியது!

Thursday, December 29th, 2022
ரஷ்ய விமான சேவையான ‘ரெட் விங்ஸ்’ இன் முதலாவது விமானம், இன்று காலை 9.44 அளவில் 398 பயணிகளுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைப்பு!

Thursday, December 29th, 2022
சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (29) காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]