Monthly Archives: October 2022

வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு – கடுமையான நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
உணவு விடயத்தில் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தில் கிராமிய விகாரைகள் மற்றும் ஏனைய மத அமைப்புக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் – தவறவிட வேண்டாம் என தமிழ் தரப்பினரிடம் பிரதமர் வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு – மாவட்ட அரச அதிபர் ரூபவதி தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டு நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

அரசாங்க சேமநலத் திட்டத்தின் பயன்களை பெறுவதற்கான விண்ணப்பம் – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

கோதுமை மாவை இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் தர நிர்ணய நிறுவனத்திற்கு இல்லை -இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல்லை என இலங்கை தர... [ மேலும் படிக்க ]

அமெரிக்க உயர்மட்ட தூதர், ஜனாதிபதி சந்திப்பு – பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Wednesday, October 26th, 2022
அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய... [ மேலும் படிக்க ]

சிவில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை – பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை!

Wednesday, October 26th, 2022
சிவில் கைதிகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் சிறைச்சாலைகளில் சிறப்பு தங்குமிடங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் புதிய ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று முன்னிலை சோசலிஸ்ட்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடு – யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

Wednesday, October 26th, 2022
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஸ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் ரிஷி சுனக் எடுத்த அதிரடி நடவடிக்கை – துணைப் பிரதமரும் மாற்றம்!

Wednesday, October 26th, 2022
பிரித்தானியாவின்  புதிய பிரதமர் ஆக ரிஷி சுனக் (Rishi Sunak) பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார். இதனடிப்படையில் பிரித்தானிய துணைப் பிரதமர்... [ மேலும் படிக்க ]