49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் – எரிசக்தி அமைச்சின் விஷேட அறிவிப்பு!
Tuesday, July 26th, 2022
chassis எண் கொண்ட வாகனங்களை பதிவு
செய்ய முடியாதவர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமைமுதல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்துடன்
பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

