Monthly Archives: June 2022

பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை – சமுகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாகவும் கருதப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 27th, 2022
மேல் மாகாணம், கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்மித்த நகரங்களிலும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களிலும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை – துறைசார் அமைச்சர் ரஷ்யா மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம்!

Monday, June 27th, 2022
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய திரைப்பட நடிகர் பிளாக் பாண்டியின் கடிதத்திற்கு அமைச்சர் டக்ளஸ் பதில்!

Sunday, June 26th, 2022
தமிழக திரை நடிகர் சே. லிங்கேஸ்வரன் (பிளாக் பாண்டி) அவர்களுக்கு,… நேசமுடன் வணக்கம்! இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு 'உதவும் மனிதம்' என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் – எரிபொருட்களின் விலையும் இன்று அதிகாலைமுதல் அதிகரிப்பு – வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Sunday, June 26th, 2022
எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வரவிருந்த பெட்ரோல், டீசல்... [ மேலும் படிக்க ]

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோரிக்கை!

Sunday, June 26th, 2022
எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமென, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு – வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை !

Sunday, June 26th, 2022
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மதுபானங்களின்... [ மேலும் படிக்க ]

கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் – பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கல்வி அமைச்சு ஆலோசனைக் கோவை வெளியீடு!

Sunday, June 26th, 2022
ஜூன் 27 ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை முதலாம்... [ மேலும் படிக்க ]

தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் – ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!

Sunday, June 26th, 2022
நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

60 ஆவது பிறந்தநாளில் 60,000 கோடி ரூபா நன்கொடை அறிவித்த கௌதம் அதானி!

Sunday, June 26th, 2022
ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் கௌதம் அதானி தனது 60 ஆவது பிறந்தநாளில் சமூக நலத் திட்டங்களுக்காக 60,000 கோடி இந்திய ரூபா நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த தொகை... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, June 26th, 2022
நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]